malaysiaindru.my
வாளால் வெட்ட வருபவரை கொலை செய்யுங்கள்! யாழில் மக்களுக்கு அதிரடி உத்தரவு!
வாளால் வெட்ட வருபவரை கொலை செய்வதற்கு இலங்கைச் சட்டத்தில் இடமிருப்பதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேசநாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தினை அவர் யாழ்ப்பாணத்தில் வைத்து அண்மையில் த…