malaysiaindru.my
‘60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் ஹரப்பான் அம்னோவைவிட மோசமான அரசாங்கமாக இருக்கும் ’
ஹரப்பான் 60 ஆண்டுகள் மலேசியாவை ஆள்வதற்கு அனுமதிக்கப்பட்டால் அது அம்னோ அரசாங்கத்தைவிட மோசமான அரசாங்கமாக விளங்கும் என்கிறார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங். நிதி அமைச்சர் லிம் குவான் எங் மீதான ஊழல் வ…