malaysiaindru.my
முதன் முறையாக சவுதி அரேபியாவில் விமானம் ஓட்ட போகும் பெண்கள்
ரியாத், சவுதி அரேபியாவில் பெண்கள் விமானம் ஓட்டுவதற்கு அதிக அளவில் முன்வந்து இருக்கிறார்கள். இது அந்த நாட்டில் பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது. சவுதி உள்ளிட்ட அரபு நாடுகள் பொருளாதாரத்தில் பெரிய ம…