malaysiaindru.my
சிங்களக் குடியேற்றங்களை அனுமதிக்க மாட்டோம்: இரா.சம்பந்தன்
மஹாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பேரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இருந்து, வேறு மக்களை கொண்டு வந்து குடியேற்றுவதை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதி…