malaysiaindru.my
மகாதிர் மாறி விட்டாரா?: ஆம், இல்லை என்கிறார் அன்வார்
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அவரது முன்னாள் எதிரியான பிரதமர் மகாதிர் முகமட்டை நம்புகிறாரா மற்றும் அவர் மாறி விட்டாரா என்று தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறார். இன்று மதியம் சிங்கப்பூர் வணிக…