malaysiaindru.my
மா சியு கியோங் கெராக்கான் தலைவர் பதவியிலிருந்து விலகினார்
கெராக்கான் தலைவர் மா சியு கியோங் உடனடியாக பதவி விலகுவதாக அறிவித்தார். மா, இன்று காலை கட்சியின் நெகிரி செம்பிலான் மாநிலப் பேராளர் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்று பெர்னாமா கூறியது. அதுவே கெராக்கான்…