malaysiaindru.my
பாஸ் தீர்மானம்: யுஇசி நிராகரிக்கப்பட வேண்டும், சமயப்பள்ளி சான்றிதழ் அங்கீகரிக்கப்பட வேண்டும்
சீன சுயேட்சையான உயர்நிலைப்பள்ளிகளின் சான்றிதழை (யுஇசி) அங்கீகரிக்க புத்ரா ஜெயா அறிவித்துள்ள முன்மொழிதலை பாஸ் கட்சியின் 64-ஆவது முக்தாமார் இன்று ஏகமனதாக நிராகரித்துள்ளது. அம்மாநாடு அரசு சார்ப…