malaysiaindru.my
இளையராஜா பாடல்களை பாடத் தான் செய்வேன், நோட்டீஸ் அனுப்பினா அனுப்பட்டும்: எஸ்.பி.பி.
ஹைதராபாத்: நான் தொடர்ந்து இளையராஜா பாடல்களை பாடத் தான் செய்வேன் என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தனது பாடல்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இசை நிகழ்ச்சிகளில் பாடக் கூடாது என்று கூறி இச…