malaysiaindru.my
ஏழைகளுக்கு மின்சார மானியம்: விரைவில் அறிவிப்பு
பரம ஏழைகளுக்குப் புதிய மின்சார நிதியுதவித் திட்டத்தை அரசாங்கம் அறிவிக்கவிருப்பதாக எரிசக்தி, தொழில்நுட்பம், அறிவியல், வானிலை மாற்றம், சுற்றுச் சூழல் அமைச்சர் இயோ பீ இன் இன்று கூறினார். “பரம ஏழைகளாக …