malaysiaindru.my
ரஷ்ய போர் விமானம் மாயம் – சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்..
மாஸ்கோ: சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசுப் படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் அவ்வப்போது விமான தாக்குதலும் நடத்தி வருகிறது. இதேபோல் இ…