malaysiaindru.my
முஸ்தபாவின் விலகல் அம்னோவின் முடிவைக் குறிக்கிறது- சைட் சாதிக்
பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான், அம்னோவிலிருந்து விலக முஸ்தபா முகம்மட் செய்த முடிவு அக்கட்சியின் அழிவின் தொடக்கத்தைக் குறிப்பதாக வருணித்தார். அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினரான ம…