malaysiaindru.my
போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் அக்டோபர் 13 இல் நடைபெறும்
அக்டோபர் 13-இல், போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் நடைபெறும். அதற்கான வேட்பாளர் நியமனம் செப்டெம்பர் 29 இல் நடைபெறும். தேர்தல் பரப்புரைக்கு 14 நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவி…