malaysiaindru.my
கைரி : ‘வெட்கப்படாதீர்கள் துன், உங்கள் அரசாங்கம்தான் பிடிபிடிஎன் கல்விக் கடனை ஏற்றுக்கொண்டது
தேசிய உயர்க்கல்வி கடனுதவி (பிடிபிடிஎன்) தொகையைத் திருப்பி செலுத்தாத சிலரின் போக்கைக்கண்டு தான் வெட்கப்படுவதாகக் கூறியுள்ள பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் கூற்றை, ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி …