malaysiaindru.my
மகாதிர் பிரதமர் ஆனதில் அன்வாருக்கு மகிழ்ச்சி
துன் டாக்டர் மகாதிர் முகமட், மலேசியப் பிரதமர் ஆனதில் தனக்கு ‘மகிழ்ச்சி’ என அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். தற்போது பிரதமராக பதவியேற்றிருக்கும் மகாதிருக்கு அதிகமான பணிகள் உள்ளதாக, அல் ஜஷீரா தொலைக்கா…