malaysiaindru.my
பிடி-யில் இராணுவ வீரர்களின் வீடுகளைப் பழுது பார்க்க RM500,000 ஒதுக்கீடு
போர்டிக்சனில் (பி.டி.) இராணுவ வீரர்களின் வீடுகளைப் பழுது பார்க்கவும் அவர்கள் குடும்பத்தினருக்குத் தேவையான உள்கட்டமைப்புகளைச் செய்யவும் பாதுகாப்பு அமைச்சு RM500,000-ஐ ஒதுக்கீடு செய்துள்ளது. நேற்று, …