malaysiaindru.my
மாவோக்கள் வெறிச்செயல் : தெலுங்குதேச எம்எல்ஏ சுட்டுக்கொலை
அமராவதி : ஆந்திர மாநிலம், அரகு தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ., சர்வேஸ்வர ராவ் மற்றும் அவருடன் சென்ற 2 பேர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். விசாகப்பட்டினம் அருகே தும்பிரிகுண்டா பக…