malaysiaindru.my
வாக்களிப்பில் அஸ்மின் அணி முன்னணி, பிகேஆர் துணைத் தலைவர் பதவி போட்டி உக்கிரமாக உள்ளது
பிகேஆர் தேர்தல் | பினாங்கில், அஸ்மின் அலி மற்றும் ரஃபிசி ரம்லிக்கு இடையிலான பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான போட்டி மிகவும் உக்கிரமாக இருந்தது. இருப்பினும், அந்தப் பொருளாதார விவகார அமைச்சரின் அணி, வ…