malaysiaindru.my
வாழ்வாதார உரிமைக்கான போராட்டம்: தலவாக்கலை நகர் ஸ்தம்பித்தது
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமைக்காக, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தலவாக்கலை நகரில் நேற்று (23) நடத்திய ஆர்ப்பாட்டத்தால், நகரின் நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பித்தன. தோட்டத் தொழிலாளர்களின் சம்…