malaysiaindru.my
தனிமையில் வசிக்கிறார் : நடிகை கனகா என்ன ஆனார்?
கனகாவின் நிலை, இப்போது மர்மமாக இருக்கிறது. கனகா, பழைய கதாநாயகி தேவிகாவின் ஒரே மகள். இவர், சிறு குழந்தையாக இருந்த போதே அப்பா டைரக்டர் தேவதாஸ், அம்மா தேவிகாவை விட்டு பிரிந்து விட்டார். அந்த வருத்தமும…