malaysiaindru.my
போர்ட் டிக்சனில் அம்னோ போட்டியிடாது: பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் ஆருடம்
பிகேஆரின் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ரவி, போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் அம்னோ அதன் வேட்பாளரைக் களமிறக்காது என்கிறார். மாறாக, பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளருக்கு எதிராக அங்கு பாஸ்தான் களமிறங்…