malaysiaindru.my
பிடி இடைத் தேர்தலை பிஎன் புறக்கணிக்கிறது
எதிர்வரும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலைப் புறக்கணிக்க பிஎன் முடிவு செய்துள்ளது, ஏனென்றால் அது அரசாங்கப் பணத்தை வீணாக்குவதாகும் என்று பிஎன் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். இன்று மதியம், …