malaysiaindru.my
ஹரப்பான் ஊராட்சிமன்ற உறுப்பினர் சீன மொழியில் எழுதிய கடிதம் ஜோகூர் சுல்தானை சினமடையச் செய்துள்ளது
அவரது வேலையைச் செய்யத் தெரியாவிட்டால் அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் ஊராட்சிமன்ற உறுப்பினரை ஜோகூர் சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார். இஸ்கந்தர் புத்ரி மாநகர் மன்ற உறுப்பினர் ச…