malaysiaindru.my
அந்நிய நாட்டுப் பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகளை  அமலாக்க அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும், சேவியர்
உள்ளூர் வாசிகளின் உடல் நலத்தைப் பாதிக்கவல்ல அ ந்நிய நாட்டுப் பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி நடவடிக்கைகளையும் நிறுவனங்களையும் உடனடியாக நிறுத்துவது அல்லது மூடுவது உட்படக் கடும் அமலாக்க நடவடிக்கைகள் எடு…