malaysiaindru.my
சொய் லெக் மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிட மாட்டார்
டாக்டர் சுவா சொய் லெக் மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்திருப்பதாக அவருக்கு அணுக்கமான வட்டாரமொன்று தெரிவித்தது. 2013-இலிருந்து அரசியலைவீட்டு விலகி இருக்கும் அவர் மீண்டும் அ…