malaysiaindru.my
பிஎன் நிழல் அமைச்சரவையில் நஜிப் ஏன் இல்லை?
இன்று, 50 பேர் கொண்ட ஒரு நிழல் அமைச்சரவையைப் பிஎன் அறிவித்தது. இருப்பினும், சேவை செயற்குழு (ஜே.கே.பி.) என அறியப்படும் அக்குழுவில், முன்னாள் பிரதமர் நஜிப் ரஷாக் இடம்பெறவில்லை. அக்குழுவில், நஜிப் நிய…