malaysiaindru.my
மகாதிர்: அம்னோவுக்கு ‘எதிர்காலம் இல்லை’, அழிவு உறுதி
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அம்னோவுக்கு -எந்தக் கட்சிக்கு 22 ஆண்டுகள் தலைவராக இருந்தாரோ அந்தக் கட்சிக்கு- அழிவு நிச்சயம் என்று ஆருடம் கூறியுள்ளார். “இப்போது அம்னோ துண்டுதுண்டாக உடைந்து கிடக்கி…