malaysiaindru.my
அன்வார் : அம்னோவுடன் ஒற்றுமை அரசாங்கம் பொருத்தமற்றது
பக்காத்தான் ஹராப்பான் மற்றும் அம்னோ இடையிலான ஒற்றுமை அரசாங்கம் பொருத்தமற்றது என்று பி.கே.ஆர். பொதுத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார். “இதுபோன்ற முன்மொழிவு எதுவும் இல்லை, எனவே இதுபற்றி விவாத…