malaysiaindru.my
அமர் சிங்: ரிம160 மில்லியன் கைப்பற்றப்பட்டது என்பதை நஜிப் நிருபிக்கத் தவறி விட்டார்
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் பெவிலியன் ரெசிடெண்ட் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட தொகை போலீஸ் அறிவித்ததைவிட கூடுதலானது என்பதை நஜிப் நிருபிக்கத் தவறி விட்டார் என்று வாணிகக் குற்ற விசாரணை இலாகாவின்…