malaysiaindru.my
1எம்டிபி : போலிஸ் நஜிப்பை அழைக்கும், அமர் சிங்
அரச மலேசியக் காவற்படை (பிடிஆர்எம்), 1எம்டிபி வழக்கு தொடர்பிலான விசாரணைக்கு முன்னாள் பிரதமர் நஜிப் ரஷாக்கை அழைக்கவுள்ளது. புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், அமீர் சிங் இஷார…