malaysiaindru.my
சி4 : புதிய மலேசியாவில், மிசேல் இயோ ‘மலிவான சந்தர்ப்பவாதி’
ஊழல் எதிர்ப்பு கண்காணிப்புக் குழுவின் தலைவர், ஈப்போவில் பிறந்த, புகழ்பெற்ற நடிகரான மிசேல் இயோவை “மலிவான சந்தர்ப்பவாதி” என விவரித்துள்ளார். ‘இவான்ஹோ பிக்சர்ஸ்’ –உடன் இணைந்து, ‘தி பில்லிய…