malaysiaindru.my
‘1எம்டிபி ஊழல்’ நூலாசிரியர், நாளை மலாயாப் பல்கலைக்கழகத்தில்
‘1எம்டிபி- தி ஸ்கேண்டல் தாட் புரோட் டாவுன் எ கவர்மெண்ட்’ (1எம்டிபி – ஓர் அரசாங்கத்தைக் கவிழ்த்த ஊழல்) நூலின் ஆசிரியர், அப்புத்தகம் பற்றி விவாதிக்க, நாளை மலாயாப் பல்கலைக்கழகம் வரவுள்ளார். கடந்த ஆகஸ…