malaysiaindru.my
ஹரப்பான் ஆட்டம் கண்டுள்ளது, நமக்கு சான்ஸ் இருக்கு, அம்னோவை விட்டு வெளியேறாதீர், அம்னோ தலைவர் கூறுகிறார்
அம்னோவை விட்டு வெளியேறும் படலம் தொடர்வதால். அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற வேண்டாம், ஏனென்றால் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது. பொறுமையாக இருங…