malaysiaindru.my
அன்வார்மீது புதிதாக குதப்புணர்ச்சிக் குற்றம் சாட்டும் லொக்மான் ஆடமுக்கு எதிராக போலீஸ் புகார்
பிகேஆர் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அன்வார் இப்ராகிம்மீது புதிதாக ஒரு குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டு என்று முகநூலில் வைரலாகிவரும் செய்தி தொடர்பில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லொக்மான் நூர் ஆட…