malaysiaindru.my
பிகேஆர் தேர்தல்: லாபிஸ் முடிவுகளை இரத்து செய்ய வேண்டும், ரஃபிசி கோரிக்கை
பிகேஆர் துணைத் தலைவர் வேட்பாளர் ரஃபிஸி ரம்லி, மத்தியத்திற்கான லாபிஸ் தொகுதி தேர்தல் முடிவுகளை இரத்து செய்யுமாறு, மத்தியத் தேர்தல் குழுவிடம் (ஜேபிபி) இன்று கோரிக்கை வைத்தார். தற்போது கட்சியின் உதவித…