malaysiaindru.my
இரானில் கள்ளச்சாராய மரணங்கள்
இரானில் கெட்டுப் போன கள்ளச்சாராயத்தை அருந்தியதன் காரணமாக குறைந்தது 42 பேர் பலியானார்கள் என்று இரான் அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் இராஜ், 16 பேர் பார்வைத் திறனை இழ…