malaysiaindru.my
‘திருடினால் குற்றஞ்சாட்டப்படுவீர்கள்’- ரோஸ்மா கைது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்கிறார் மகாதிர்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பழிவாங்கும் நோக்கில் ரோஸ்மா மன்சூர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுவதை மறுத்தார். “எல்லாம் சட்டப்படிதான் செய்கிறோம். யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. “ஒர…