malaysiaindru.my
தேசநிந்தனைச் சட்டம் பற்றிய கருத்துக்காக துணை உள்துறை அமைச்சரை ராம்கர்பால் கடுமையாகச் சாடினார்
தேசநிந்தனைச் சட்டம் 1948 திருத்தப்படும் அல்லது அகற்றப்படும் வரையில் அது தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று துணை உள்துறை அமைச்சர் முகமட் அசிஸ் ஜம்மான் விடுத்துள்ள அறிக்கை அந்தக் கொடூரச் சட்டத்தை அகற்…