malaysiaindru.my
இந்தோனேஷியாவில் உதவிகள் போதாது என்கிறது ஐ.நா
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி, சுனாமி ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை, 1,400ஐ எட்டியுள்ளது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வனர்த்தத்தில் சிக்கியோரை உயிருடன் மீட்பத…