malaysiaindru.my
அரசாங்க இயந்திரத்தைப் பரப்புரைகளுக்குப் பயன்படுத்துகிறார்: அன்வாரைச் சாடுகிறார்கள் சுயேச்சைகள்
போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் இருவர், அன்வார் இப்ராகிம் அவரது பரப்புரைகளுக்கு அரசாங்க இயந்திரங்களைப் பயன்படுத்துவதாக முறையிட்டுள்ளனர். அன்வார் உள்பட ஏழு வேட்பாளர…