malaysiaindru.my
சீன இண்டர்போல் தலைவர் மாயம்! : அதிர்ச்சியில் உலக நாடுகள்
சீனாவில் சர்வதேச போலிஸின் இண்டர்போல் (விசாரணை) படையின் தலைவர் மெங் ஹாங்வெய் திடீரென காணாமற் போயுள்ளார். கடந்த 2016 ஆமாண்டில் தான் இவர் இண்டர்போல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். 64 வயதாகும…