malaysiaindru.my
அம்னோ உறுப்பினர்கள், கட்சி நலனை சொந்த நலனுக்கு மேலாகக் கருத வேண்டும்
வரும் செவ்வாய்க்கிழமை 2011ம் ஆண்டுக்கான அம்னோ பொதுப் பேரவை தொடங்குகிறது. அந்த வேளையில் அம்னோ உறுப்பினர்கள் கட்சி நலனை சொந்த நலனுக்கு மேலாகக் கருத வேண்டும் என அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் கேட…