malaysiaindru.my
ஆரி, ஆதரவு திரட்டுகிறார்!
வளர்ந்து வரும் கதாநாயகன் ஆரி, `மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறார். அறக்கட்டளை சார்பில் அவர், தாய்மொழியில் கையெழுத்திடும் இயக்கத்தை தொடங்கி, அதற்கு ஆதரவு திரட்டி வருகிற…