malaysiaindru.my
இன்றைய நிலையில் பொருளாதாரத்துக்குப் புத்துயிர் அளிப்பது மிகவும் கடினம்- டயிம்
அரசாங்க ஆலோசகர் டயிம் சைனுடின், தாம் இரண்டு தவணைகள் நிதி அமைச்சராக இருந்த காலத்தோடு ஒப்பிடும்போது இப்போது மலேசியப் பொருளாதாரத்துக்குப் புத்துயிர் அளிப்பது மிகவும் சிரமமாகும் என்றார். “புத்துயிர் அள…