malaysiaindru.my
ஸாகிட் எம்எசிசிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளார்
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடியை வரும் புதன்கிழமை புத்ரா ஜெயா எம்எசிசி தலைமையகத்திற்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது. காலை மணி 10-க்கு அங்கு வருமாறு அவருக…