malaysiaindru.my
அமைதியாகக் கூடும் மசோதா மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்பதில் பக்காத்தான் உறுதியாக இருக்கிறது
அமைதியாகக் கூடும் மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டாலும் அதற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் அறிவித்துள்ளனர். அந்த மசோதா மீது மக்களவை அடுத்த வாரம் விவாதம் நடத்தவிருக…