malaysiaindru.my
கஞ்சா புற்று நோய்க்கு மருந்தா? ஆதாரமில்லை என்கிறார் துணை அமைச்சர்
கஞ்சாவில் மருத்துவத்தன்மை இருப்பதாகவும் அது புற்று நோய்க்கும் மற்ற நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படும் என்றும் கூறப்படுவதைச் சுகாதாரத் துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சை மறுத்தார். “புற்று நோயையும் மற…