malaysiaindru.my
காண்டாமிருகங்களை வேட்டையாடிய 2 பேரை என்கவுண்டரில் சுட்டுத்தள்ளிய போலீசார்..
திஷ்பூர் : இந்தியா சுமார் 3000 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்குத் தாயகமாக விளங்கி வருகிறது. அவற்றில் 90 சதவீத காண்டாமிருகங்கள் அசாமின் காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் ஒராங் தேசிய பூங்காவில் வசி…