malaysiaindru.my
நகைச்சுவை நடிப்பில் தனிமுத்திரை பதித்த வடிவேலுவுக்கு 58 வயதாம்! பிறந்த நாள் பகிர்வு!!
நகைச்சுவைப் புயல் வடிவேலுவின் பிறந்த நாள் இன்று. குடல் குந்தாணிகள் எல்லாம் கதறக் கதற சிரிக்க வைக்கும் வடிவேலுவுக்கு 58 வயதாகிறதாம். உலகம் முழுக்க தமிழ் வாய்களை மட்டுமல்லாமல் மொழி தெரியாதவர்களையும் …