malaysiaindru.my
சாலை கட்டணம் இல்லாத சாலைகள் சாத்தியமல்ல, மகாதிர்
சாலை கட்டணம் விதிக்கப்படாத நெடுஞ்சாலைகள் சாத்தியமல்ல என்று பிரதமர் மகாதிர் கூறுகிறார். சாலை கட்டணம் இல்லாத நெடுஞ்சாலை என்று வாக்குறுதி அளிக்கும் பக்கத்தான் தேர்தல் அறிக்கைக்கு தாம் எதிர்ப்பு…