malaysiaindru.my
போர்ட்டிக்சன் எம்பி-ஆக அன்வார் பதவி உறுதிமொழி
நாடாளுமன்றம் | இன்று, போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராக அன்வார் இப்ராஹிம் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இன்று காலை, நாடாளுமன்றத்தில், 10.04 மணியளவில், சபாநாயகர் முகமட் அரிஃப் முகமட் யுசோஃப் …